போட்டித் தேர்வுகள் 2022!! சதவீதம் (percentage)

போட்டித் தேர்வுகள் 2022!!

சதவீதம் (percentage)

1.5: 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் மாற்றி அமைக்க என்ன மதிப்பு கிடைக்கும்?

விடை : 25

விளக்கம் :

5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில், 5 என்பது 20 ல் எத்தனை சதவீதம் என்றும் கூறலாம்.

ஆகவே =(5 / 20) X 100

= 25

""""""""""""""""""""""

2. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கின்றது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?


விடை : 103041


விளக்கம் :


தற்போதைய மக்கள் தொகை Q = 90,000


அதிகரிப்பு விகிதம் r = 7%


n = 2 ஆண்டுகள். n =


இரண்டு ஆண்டுகளில் மக்கள் தொகை P(1+(r/100))

= 90000(1+(7/100))²


90000(107/100) ²


= 90000 X (107 / 100) X (107 / 100)n


= 103041


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த

கிராமத்தின் மக்கள் தொகை = 103041


Post a Comment

Previous Post Next Post