ஒரு எண்ணை 39 ஆல் பெருக்கும் தந்திரங்கள் | Tricks to multiply a number by 39

ஒரு எண்ணை 39 ஆல் பெருக்கும் தந்திரங்கள்!!

Tricks to multiply a number by 39

எடுத்துக்காட்டு  : 1

26 * 39

படி 1 :

26 ஐ 4 ஆல் பெருக்கவும்

26 * 4 = 104


படி 2 :

104 ஐ 10 ஆல் பெருக்கவும்

104 * 10 = 1040


படி 3:

1040ல் இருந்து 26ஐக் கழிக்கவும்

1040 - 26 = 1014

26 * 39 = 1014


 எடுத்துக்காட்டு  : 2

 125 * 39


 படி 1 :

125 ஐ 4 ஆல் பெருக்கவும்

125 * 4 = 500


படி 2 :

500 ஐ 10 ஆல் பெருக்கவும்

500 * 10 = 5000


படி 3:

5000 இலிருந்து 125 ஐக் கழிக்கவும்

5000 - 125 = 4875

125 * 39 = 4875


எடுத்துக்காட்டு  : 3

342 * 39


படி 1 :

342 ஐ 4 ஆல் பெருக்கவும்

342 * 4 = 1368


படி 2 :

1368 ஐ 10 ஆல் பெருக்கவும்

1368 * 10 = 13680


படி 3:

13680 இலிருந்து 342 ஐக் கழிக்கவும்

13680 - 342 = 13338

342 * 39 = 13338

Post a Comment

Previous Post Next Post