Aptitute - சதவீதம் !!

 Aptitute - சதவீதம் !!

திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை 

சதவீதம் !!

Aptitute,  Maths,


1. ஒரு வீட்டின் மதிப்பில் (2/7) %, ரூ.2800 எனில் வீட்டின் மதிப்பு என்ன?

விடை: ரூ.9,80,000

தீர்வு:

X-ல் (2/7) % = 2800

= [2/(7 x 100)] of x = 2800

x = [(2800 x 100 x 7) / (2)]

= ரூ. 9,80,000


2. 582-ல் x%-ல் 15% = 17.46 எனில் X-ன் மதிப்பு என்ன?

விடை: 20

தீர்வு:

582ல் x%-ல் 15% = 17.46

= (15/100) x (x/100) x 582 = 17.46

x = [(17.46 x 100 x 100) / (15 x 582)]

=[174600 / (15 x 582)]

= 20


3. ஒரு எண்ணில் 20% 120 எனில், அந்த எண்ணில் 120% எவ்வளவு?

விடை: 720

தீர்வு:

X-ல் 20% = 120

(20/100) x X = 120

X = [(120 x 100) / (20)]

X = 600

X-ல் 120%

(120 / 100) × 600)

= 720





Post a Comment

Previous Post Next Post